23 Comments

  1. அக்கா இப்போ உங்கள் மாதவிடாய் கோளாறுகள் சரியாகி விட்டதா அக்கா அதைப் பற்றி ஒரு video போடுங்க அக்கா அது எனக்கு மிகவும் அவசியம்

  2. 85 கிலோவிலிருந்து 75 வந்தார் பிறகு 75 லிருந்து இரண்டு மாதங்களுக்கு அப்புறம் 85 ஆகிவிட்டார் அக்கா வயதுக்கு ஏற்ற எடை இல்லை என்று மருத்துவர்கள் அறிவுரை சொல்கிறார்கள்

  3. எடை குறையும் பயிற்சி எடுத்தால் ஒரு மாசம் ஒரு மாதத்திற்குள் 10 கிலோ குறைந்துவிடுகிறது இல்லாவிட்டால் 10 கிலோ அடுத்த மாதம் அதிகரித்துவிடுகிறது இது என்னவென்று தெரியவில்லை அக்கா

  4. Weight loss food chart video podunga akka and
    Weight loss recipes and cooking video upload podunga akka..
    My husband Sam 85 .. kg akka
    But age 26 akka over weight irukaru akka..
    Doctor ❤️ problem varum Apo sonnaru akka

Leave a Reply

Your email address will not be published.


*